Share it if you like it
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவர்கள் பழவேற்காட்டில் ஆய்வு ஒன்றிற்காக சென்று உள்ளார். அப்பொழுது தண்ணீர் கால் வைக்க தயங்கியதால், மீனவர் ஒருவர் அமைச்சரை தூக்கி சென்று உள்ளார். தண்ணீரில் கால் வைக்கவே தயங்கும் இவர் எப்படி? மீனவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார் என அமைச்சருக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
TN's Fisheries Minister Anitha Radhakrishnan, who doesn't want to get his shoes wet, carried by a fisherman, reports @PramodMadhav6. Was at Palaverkadu to inspect effects of sea erosion. (via @polimernews) pic.twitter.com/uJ88rAdg5i
— Shiv Aroor (@ShivAroor) July 8, 2021
Share it if you like it