டுவிட்டரில் வைரலாகும் #ஹேஷ் டேக்..! 

0
1320
டுவிட்டரில் வைரலாகும் #ஹேஷ் டேக்..! 

சில ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம். பெண்மணி ஒருவர் தனது குறைகளை, கன்னட மொழியில் தெரிவித்தார். மிகவும் பொறுமையாக ஸ்டாலின். அப்பெண்மணியின் குறைகளை, குறிப்பெடுத்து கொண்டார். அதன் பின்பு அப்பெண்மணியிடம் தெலுங்கில் கேள்வி எழுப்பி. சுற்றி இருந்த பொது மக்களை ஸ்டாலின் சிரிக்க வைத்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

என்டி.டிவி-யில் பணியாற்றி வரும் நெறியாளர் ஒருவர். சமீபத்தில் தி.மு.க தலைவரிடம் பேட்டி கண்டு உள்ளார். அதில் தி.மு.க தலைவரிடம் இவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார்.

நெறியாளர் ; உங்களை கடவுள் மறுப்பாளர் என்று கூறிக்கொள்ள விரும்புகிறீர்களா?

நெறியாளர் ; நீங்கள் ஒரு மதத்தை சேர்ந்தவர் என்று நினைக்கிறீர்களா?

நெறியாளர் ; நீங்கள் எந்த மதமும் சாராதவர் என்று கூறுவீர்களா?

ஸ்டாலின் ;  புரியல நீங்க என்ன கேட்கிறீர்கள் என்று..

நெறியாளர் ; அதிர்ச்சி!!

கன்னட மொழியில் பேசிய பெண்ணிடம் தெலுங்கில் பதில். ஆங்கிலத்தில் கேள்விய எழுப்பிய நெறியாளரிடம் தமிழில் பதில். என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வரும் நிலையில். அரசியல்தத்திஸ்டாலின் என்னும் ஹேஷ்டேக் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image
புரியல

Image

Image

Image

Image

Image

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here