மத்திய அரசு குறித்தும், பிடிக்காத நபர்களை குறித்தும் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் மிக கடுமையாக விமர்சனம் செய்வதையே வழக்கமாக கொண்டவர் தமிழக நிதித்துறை அமைச்சர் தியாகராஜன் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனை தொடர்ந்து தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் சமீபத்தில், சரக்கு மற்றும் சேவை வரியின் கவுன்சிலின் 43-வது கூட்டத்தில் பங்கெடுத்துப் பேசினார். அடுத்த நாள், ஊடகங்களில் தான் முந்தைய தினம் என்னவெல்லாம் வலியுறுத்தினோம் என்பதை அவரே உணர்ச்சிப் பொங்க தமிழக மக்களுக்கு எடுத்துரைத்தார்.
அவர் தெரிவித்த கருத்துக்களில் உள்ள சாரம் என்ன வென்பதைப் பார்த்தால், அழமாய் எதுவுமே தெரிந்து கொள்ளாமல், தனக்கிருக்கும் அறிவை மட்டுமே பறைசாற்றி, முதல்வர் ஸ்டாலினை விட எனக்கு தான் மூளை அதிகம் எனக் காட்டிக் கொள்ளும் முயற்சி என்பதைத் தவிர வேறு ஒன்றும் விசேஷமாக இல்லை என இச்செய்தி தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"டபுல் வாட்ச் டக்லஸின்" இரண்டு கடிகாரங்கள் ரகசியத்தை கேட்டபின் அதிர்ச்சி அடைந்த பெண் 😂😂😂#DoubleWatchDouglas pic.twitter.com/8PW2LS1My2
— Nithin Kumar (@Nithinbjp) May 31, 2021