Share it if you like it
அடிமட்ட தொண்டனையும் மிகப் பெரிய பொறுப்புக்கு கொண்டு வரும் பா.ஜ.க நமக்கு வேண்டுமா? அல்லது கலைஞர், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி, என்று அடுத்தடுத்த தலைவர்களை ஏற்கனவே உருவாக்கி வைத்து உள்ள தி.மு.க நமக்கு வேண்டுமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
Share it if you like it