விடியல் ஆட்சியில் மோசம் அடையும் சட்டம், ஒழுங்கு, – தினமலர் அலுவலகத்திற்கு பகீர் மிரட்டல் விடுத்த நபர்..!

 விடியல் ஆட்சியில் மோசம் அடையும் சட்டம், ஒழுங்கு, – தினமலர் அலுவலகத்திற்கு பகீர் மிரட்டல் விடுத்த நபர்..!

Share it if you like it

”கொங்கு நாடு” குறித்து பிரபல பத்திரிக்கை அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தது. தற்பொழுது இந்த விவகாரம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில், தினமலருக்கு பகீர் மிரட்டல் விடுத்த நபரின் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே விடியல் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு, சந்தி சிரிக்கும் நிலையில் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தினகரன் பத்திரிக்கைக்கு ஏற்பட்ட அதே நிலைமை தினமலருக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்று பலர் தங்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

https://twitter.com/mohamedathau/status/1414433887191633922


Share it if you like it