’மேட்டர்’ செய்தால் ஜாதி ஒழிந்து விடும் ஆயிரம் விளக்கு தி.மு.க வேட்பாளரின் வக்கிர பேச்சு..!

0
2332

ஹிந்து மதத்தையும், ஹிந்து உணர்வுகளையும், தொடர்ந்து புண்படுத்துவதையே வழக்கமாக கொண்ட தி.மு.க. தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஹிந்துக்களை ஏமாற்ற விபூதி பூசி கொள்வது, குங்குமம் பூசி, கொள்வது. என்று இச்சமயம் வரை துளியும் வெட்கம் இல்லாமல் அப்பாவி ஹிந்துக்களை ஏமாற்றி வருவது அனைவரும் அறிந்ததே.

கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கறுப்பர் கூட்டத்தின் நெருங்கிய கூட்டாளி என்று அழைக்கம் டாக்டர் எழிலனை தி.மு.க ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக களம் இறக்கியுள்ளது. இவர் தீவிர ஹிந்து வெறுப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் கீழ் ஜாதி பையன் மேல் சாதி பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டால். ஜாதி ஒழிந்து விடும் என்று எழிலன் பேசியுள்ளார். இது தான் பகுத்தறிவு கட்சியா? இவர்கள் தான் மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய கூடியவர்களா?

ஜாதியை ஒழிக்க ஆயிரம் வழி இருக்க, உடலுறவு கொண்டால் ஜாதி ஒழிந்து விடும் என்று தி.மு.க வேட்பாளர் கூறுவது எவ்வளவு கீழ்த்தரமான செயல் இது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here