கருணாநிதி ஆதரித்த திட்டம் தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” அதற்கு எதிராக தீர்மானம் எதற்கு ? – வானதி சீனிவாசன் !

கருணாநிதி ஆதரித்த திட்டம் தான் “ஒரே நாடு ஒரே தேர்தல்” அதற்கு எதிராக தீர்மானம் எதற்கு ? – வானதி சீனிவாசன் !

Share it if you like it

நேற்று நடந்த சட்டசபையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தும் தீர்மானம் மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிராக கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்தனர். அதில் வானதி சீனிவாசன், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் தான் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் – இரண்டாம் பாகம் பக்கம் 273 ல் ஓரே நாடு ஒரே தேர்தல் கருத்துக்கு ஆதரவாக குறிப்பிட்டிருப்பதை மேற்கோள் காட்டிய வானதி சீனிவாசன், கருணாநிதியின் கருத்தை மாநில அரசு எடுத்துக்கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் கைவிடுதல் தீர்மானம் அவசியமற்றது என பேசினார்.

https://x.com/VanathiBJP/status/1757728666522697803?s=20


Share it if you like it