ஆய்வு என்ற பெயரில் விளம்பர முதல்வர் அரங்கேற்றிய நாடகம்..!

ஆய்வு என்ற பெயரில் விளம்பர முதல்வர் அரங்கேற்றிய நாடகம்..!

Share it if you like it

கொரோனா தொற்று நோயாளியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய இந்தியாவின் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான் கழக ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

கொரோனா தொற்றில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, நோயாளிகளை அருகில் சென்று பார்க்கவில்லை எனவும். குணம் அடைந்த நோயாளிகளை தூரத்தில் நின்று பார்த்து விட்டு, முதல்வர் நகர்ந்து சென்றதாக தற்பொழுது செய்தி வெளியாகி உள்ளது. தொடர்ந்து இது போன்று நிறைய சிக்ஸரை விளம்பர முதல்வர் அடிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Image

 

 


Share it if you like it