ராகுலை கலாய்த்து மோடி சொன்ன குட்டி ஸ்டோரி : வேற லெவல் !

ராகுலை கலாய்த்து மோடி சொன்ன குட்டி ஸ்டோரி : வேற லெவல் !

Share it if you like it

பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் சொன்ன குட்டி கதை ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது. 99 மதிப்பெண் பெற்ற ஒரு சின்ன பையன் பெருமையோடு சுற்றிக்கொண்டு இருந்தான். மக்களும் 99 மதிப்பெண் என்று கேட்டதும் பாராட்டினார்கள். இவன் 100க்கு 99 வாங்கவில்லை. இவன் 543க்கு 99 வாங்கி இருக்கிறான். இவ்வாறு காங்கிரஸ் எதிர்கட்சி தலைவர் ராகுலை கலாய்த்து கதை ஒன்றை கூறினார்.

அதாவது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தனித்து 99 சீட்தான் ஜெயித்தது. அதையே பெரிய வெற்றியாக காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனை மையமாக வைத்து தான் பிரதமர் மோடி அந்த கதையை பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *