தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள். 37,15,536 நபர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில், நேரடியாக சுமார் 751 கோடி ரூபாய் பணத்தை, மோடி அரசு (PM Kisan Samman Nidhi ) அண்மையில் வழங்கியது. மத்திய அரசை போல், தமிழக அரசு ஏன்? கொரோனா நிவாரண நிதியை அவரவர் வங்கி கணக்கில் Transfer செய்ய கூடாது என்று பலர் கேள்வி இருந்தனர்.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் கொரோனா நிவாரண நிதி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக ரேஷன் கடையில் 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்., நள்ளிரவில் ரேசன் கடையின் பூட்டை உடைத்து. உள்ளே நுழைந்த கொள்ளையர்கள். அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இனிமேல் நமக்கு பணம் நமக்கு கிடைக்குமா? என்று பலர் வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ரேசன்கடை.. திமுகவோட அறக்கட்டளைல இருந்து பணம் குடுப்பானுங்க போல.. pic.twitter.com/yqTwhWEXUS
— மணிவண்ணன் (@Maathira20) May 15, 2021