தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மக்களின் குறைகளை 100 நாட்களில் நிவர்த்தி செய்வோம் என்று அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் உடனே நிறைவேற்றுவோம் என்று கூறிவிட்டு ஆட்சியில் அமர்ந்த தி.மு.க இன்று வரை மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் மீது வழக்கு போடுவது என தமிழக மக்களின் கவனத்தை தொடர்ந்து திசை திருப்பி வருகிறது.
இதனை தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்துவோம் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அண்மையில் அதிரடியாக கூறியிருந்தார். அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது ஒருபுறம் இருக்கட்டும் கிறிஸ்தவ மதத்திலும், தேவலாயங்களில், உள்ள சாதிய தீண்டாமைகளை போக்க அமைச்சர் சேகர் பாபு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
— Voice Of Tamil (@imtamilvoice) July 27, 2021
தலித் இந்துக்கள் பி.ஜே.பி யில் குடியரசுத்தலைவராகவும், மத்திய அமைச்சர்களாகவும் , M.L.A, M.P என பெரிய பதிவுகளில் அமர்த்தப்பட்டு கவரவிக்கப்படும் வேளையில்!
தலித் கிறிஸ்தவர்கள் சபைகளில் ஆயராக நியமிக்க கொஞ்சும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது வருத்தமான விஷயமே!
இதுதான் சமூக விடுதலையா? pic.twitter.com/RkYHuBxXKb
— jeyakumar (@jkmultiplus) July 27, 2021