தெறிக்கவிடறதுனா இதான் 2G 3G 4G விளக்கம் அளித்த அமித்ஷா..!

தெறிக்கவிடறதுனா இதான் 2G 3G 4G விளக்கம் அளித்த அமித்ஷா..!

Share it if you like it

பா.ஜ.க மூத்த தலைவரும், அக்கட்சி தொண்டர்களால் அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படும் அமித்ஷா அவர்கள் நேற்றைய தினம் புதுவை மற்றும் தமிழகத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டார். அப்பொழுது விழுப்புரத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசும் பொழுது இவ்வாறு பேசினார்.

2 ஜி என்றால் முரசொலி மாறன், தயாநிதி மாறன்

3 ஜி என்றால் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி,

4 ஜி என்றால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி,

தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது நோக்கம் அல்ல. தனது வாரிசுகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

கடந்த ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சி ஊடகத்திற்கு அமித்ஷா பேட்டியளிக்கும் பொழுது பெண் நிருபர் இவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார்.

பத்திரிக்கையாளர்: முக்கியமான சட்டங்களை ஏன்? அவசரமாக அரசு நிறைவேற்ற வேண்டும்!

அமித்ஷா: ஏற்கனவே 70 ஆண்டுகள் வீணாகி விட்டது இனிமேல் காத்திருக்க முடியாது என்று அதிரடி பதில் அளித்து இருந்தார்..

Image

நிருபர்; 

மம்தா பேனர்ஜி உங்கள் மகனுக்கு போன் செய்து மேற்கு வங்கத்தில் மாஸ்க் அணியாமல்.. உங்கள் தந்தை (அமித்ஷா) சுற்றி வருகிறார்.. அவர் உடல் நிலை குறித்து கவலைப்படுவதாக கூறியதாக நிருபர் அமித்ஷாவிடம் கூறியிருந்தார்..

அமித்ஷா;

நான் மாஸ்க் போடாதது கவலையா அல்லது அவரின் டாடி மேற்குவங்கம் வந்ததில் கவலையா என்று அமித்ஷா நிருபரையும் சேர்த்து சிரிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

https://twitter.com/sumanvedhika/status/1325445683176828928?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1325689523800399873%7Ctwgr%5E%7Ctwcon%5Es3_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEA8E0AEBFE0AEB0E0AF81E0AEAAE0AEB0E0AF8D-E0AE95E0AF87E0AEB3E0AF8DE0AEB5E0AEBFE0AE95E0AF8DE0AE95E0AF81-E0AE85E0AEAEE0AEBFE0AEA4E0AF8D%2F


Share it if you like it