காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ அமைச்சராக இருந்த ஏ.கே ஆண்டனி நாடாளுமன்றத்தில் பேசிய இக்காணொலி மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும் அக்கட்சி நாட்டின் பாதுகாப்பில், எவ்வளவு பின் தங்கி இருந்தது என்பதையும், சீனாவை கண்டு எவ்வாறு எல்லாம் நடுங்கியது என்பதற்கு இக்காணொளியே சிறந்த சான்று.
After 60+ years of Govt Congress defence minister still agreed that China has better infrastructure at border in 2007.
If this is not Congress' failure I don't know what it is. pic.twitter.com/n0cLkcXlEN
— Political Kida (@PoliticalKida) June 18, 2020
கல்வான் தாக்குதல் மற்றும் லடாக் முற்றுகைகளுக்கு பிறகு சீன ராணுவத்திற்கு இந்தியாவுடன் மோதுவதற்கு போதிய அனுபவம் போதவில்லை இன்னும் நிறைய பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சீன ராணுவத்தை, இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கிண்டல் செய்து உள்ளார்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முதலாக, எங்களோடு மோத உங்களுக்கு போதிய அனுபவம் போதவில்லை இன்னும் நிறைய பயிற்சி எடுக்க வேண்டும் என்று சீனாவை கிண்டல் செய்து இருப்பதன் மூலம். யாருடைய ஆட்சியின் கீழ் இந்திய ராணுவ உயர் அதிகாரி மிக துணிச்சலாக இவ்வாறு பேச முடியும் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
மண்ணாப் போன மன்மோகன்சிங்..😂 pic.twitter.com/UeGjvzQhqf
— sundarrajacholan சுந்தர்ராஜசோழன் (@sundarrajachola) February 7, 2021
23 வயது குர்தேஷ் சிங் சீன மோதலின் போது 4 சீனர்களை ஒரே நேரத்தில் ஆற்றில் தள்ளி விட்டதோடு மட்டுமில்லாமல். 12 சீனர்களை அடித்து கொன்றவர். தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த 20 ராணுவ வீரர்களில் இவரும் ஒருவர்.