தங்களால் எதையும் செய்ய முடியாது என்பதால் அ.தி.மு.க, பா.ஜ.க., மீது பழியை போடவே இந்த வெள்ளை அறிக்கை – டாக்டர் கிருஷ்ணசாமி காட்டம்..!

தங்களால் எதையும் செய்ய முடியாது என்பதால் அ.தி.மு.க, பா.ஜ.க., மீது பழியை போடவே இந்த வெள்ளை அறிக்கை – டாக்டர் கிருஷ்ணசாமி காட்டம்..!

Share it if you like it

தமிழக நிதியமைச்சர் சமீபத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதில் முந்தைய அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க அரசு மீது மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது மட்டுமில்லாமல் ஒவ்வொரு தமிழன் தலையிலும் இவ்வளவு தொகை கடன் உள்ளதாக நிதியமைச்சர் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் புதிய தமிழக கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட்ட தி.மு.க அரசு இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.

Image


Share it if you like it