Share it if you like it
தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த 1 மாதத்திற்குள்ளாகவே விடியல் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை. அம்மா உணவகம், அம்மா கிளினிக், மற்றும் காவல்துறையினருக்கே போதிய பாதுகாப்பு இல்லாமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக சென்று கொண்டு இருக்கும் இவ்வேளையில் தற்பொழுது தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து விவசாயத்திற்கு போதுமான வகையில் மின்சாரம் கிடைக்காத காரணத்தினால் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர் என்பதற்கு இக்காணொளியே தக்க சான்று..
தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கிய மின் வெட்டு.
விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்க வாய்ப்பு.pic.twitter.com/D3aUnOkooL— இந்து நாடார் (@ramaiyyah) June 9, 2021
Share it if you like it