இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 05.06.2023 காலை 0830 மணி முதல் 06.06.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பூதலூர் (தஞ்சாவூர்) 10;
வேப்பூர், பண்ருட்டி (கடலூர்), நன்னிலம் (திருவாரூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) தலா 7;
உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), வேதாரண்யம், கோடியக்கரை (நாகப்பட்டினம்) தலா 6;
Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), நந்தியார் தலைப்பு (திருச்சி) தலா 5;
தாமரைப்பாக்கம், திருவள்ளூர் (திருவள்ளூர்), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), கிளாசெருவை (கடலூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), நெய்வாசல் தென்பதி, திருவையாறு, கும்பகோணம் (தஞ்சாவூர்)
ஆவடி (திருவள்ளூர்), Rscl-3 ஆனந்தபுரம், Rscl-2 கேதார், விழுப்புரம் (விழுப்புரம்), சங்கராபுரம், Dscl தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), மன்னார்குடி (திருவாரூர்), காரைக்கால் (காரைக்கால்) திருவிடைமருதூர், குருங்குளம், மஞ்சளாறு, தஞ்சாவூர் PTO (அரியலூர்), செட்டிகுளம், பெரம்பலூர், பாடலூர் (பெரம்பலூர்), புள்ளம்பாடி (திருச்சி), காரையூர் (புதுக்கோட்டை), திருப்புவனம் (சிவகங்கை), காரியாபட்டி (விருதுநகர்), பெருந்துறை (ஈரோடு), கங்கவல்லி (சேலம்) தலா 3;
திரூர் KVK AWS (திருவள்ளூர்), Rscl-2 கஞ்சனூர், Rscl-2 வளவனூர், BASL மணம்பூண்டி, Rscl-2 நேமூர், Rscl-2 கோலியனூர் (விழுப்புரம்), கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, Dscl கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), புதுச்சேரி (புதுச்சேரி), லக்கூர், ஆட்சியர் அலுவலகம், கடலூர் (கடலூர்), கொள்ளிடம், மணல்மேடு (மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), வல்லம், அதிராம்பட்டினம், அய்யம்பேட்டை, கீழ அணைக்கட்டு, தஞ்சாவூர் (தஞ்சாவூர்), அரியலூர் (அரியலூர்), மேலூர் (மதுரை) (மதுரை), (மதுரை) (நீலகிரி), ஆத்தூர் (சேலம்) தலா 2;
செம்பரபாக்கம், கொரட்டூர் (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), ஆரணி (திருவண்ணாமலை), திருக்கோவிலூர், கோமுகி அணை பொதுப்பணித்துறை, KCS மில்-2 கச்சிராயப்பா, திருக்கோவிலூர் ARG, DSCL ரிஷிவந்தியம், SCS மில் அரசூர், செஞ்சி, மரக்காணம் (விழுப்புரம்), குப்பநத்தம், மே மாத்தூர், வானமாதேவி, பெலாந்துறை, விருதாச்சலம், வடக்குத்து, விருதாச்சலம் KVK (கடலூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), வேளாங்கண்ணி, திருக்குவளை, திருப்பூண்டிபட்டி (நாகப்பட்டிணம்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), லப்பைகுடிகாடு, அகரம் சீகூர் (பெரம்பலூர்), துவாக்குடி IMTI, கோவில்பட்டி, மருங்காபுரி (திருச்சி), கரூர் (கரூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), மதுரை தெற்கு, மதுரை வடக்கு, மேட்டுப்பட்டி, தானியமங்கலம் (மதுரை), பொன்னமராவதி, கீரனூர், இலுப்புப்பூர் (புதுக்கோட்டை), வத்திராயிருப்பு, விருதுநகர் (விருதுநகர்), பாலமோர், பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), எமரால்ட் அழகரை எஸ்டேட், ஆதார் எஸ்டேட், சாம்ராஜ் எஸ்டேட், குன்னூர் PTO., குன்னூர் (நீலகிரி), தலைவாசல் (சேலம்) தலா 1.


Share it if you like it