26-June-2023 இன்றைய வானிலை நிலவரம்

26-June-2023 இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 25.06.2023 காலை 0830 மணி முதல் 26.06.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பெரியார் (தேனி) 4,
கொடநாடு, கிண்ணக்கோரை (நீலகிரி), ஆயின்குடி (புதுக்கோட்டை) தலா 3,
பார்வூட் (நீலகிரி), சின்னக்கல்லார், சோலையார் (கோவை), சமயபுரம் (திருச்சி), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 2,
வத்தளை அணைக்கட், புள்ளம்பாடி, சிறுகுடி, நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), தேக்கடி (தேனி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), ஊத்து, நாலுமூக்கு (திருநெல்வேலி), பேச்சிப்பாறை, புத்தன் அணை, பாலமோர், அடயாமடை (கன்னியாகுமாரி), கூடலூர் பஜார், மேல் கூடலூர், நடுவட்டம், உதகமண்டலம் (நீலகிரி), வால்பாறை PTO(கோவை) தலா 1.


Share it if you like it