இன்றைய வானிலை நிலவரம்

இன்றைய வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழகம், புதுச்சேரியில் 26-03-2023 காலை 0830 மணி முதல் 27-03-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
மன்னார்குடி (திருவாரூர்) 8;
அழகரை எஸ்டேட் (நீலகிரி) 7;
கோத்தகிரி எஸ்டேட், கோடநாடு, குன்னூர் PTO (நீலகிரி), தேன்கனிக்கோட்டை ARG, தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 5;
பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் (கோவை), கோத்தகிரி, பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) தலா 4;
பல்லடம், அமராவதி அணை (திருப்பூர்), பாலக்கோடு, பாப்பாரப்பட்டி_கேவிகே (தர்மபுரி) தலா 3; சூரலக்கோடு, சிவலோகம் (சித்தார் Ii) (கன்னியாகுமரி), அப்பர் பவானி, அவலாஞ்சி (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை PTO (கோவை), ஏற்காடு (சேலம்), ஒகேனக்கல், பெண்ணாகரம் (தர்மபுரி), கொடைக்கானல் படகு குழாம் தலா 2;
குன்னூர், உதகமண்டலம், சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), சூலூர், மேட்டுப்பாளையம், சோலையார், சின்கோனா (கோவை), குமாரபாளையம், புதுச்சத்திரம் (நாமக்கல்), கொடைக்கானல் (திண்டுக்கல்), ஓசூர் (கிருஷ்ணகிரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), குடியாத்தம் (வேலூர்) தலா 1.


Share it if you like it