மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. தி.மு.க மற்றும் உட்பட அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வரும் முன்பு வரை நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர்.
ஆட்சிக்கு வந்த பின்பு நீட் தேர்வை ஏன்? ரத்து செய்யவில்லை என்று தொடர்ந்து மக்கள் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் அனைவரின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாணவி அனிதா பெயரை சூட்ட வேண்டும் என்று மீண்டும் தமிழக மக்களை முட்டாள் ஆக்க முயற்சி செய்து உள்ளார் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய ஒரு ரகசியம் இருக்குன்னு சொன்னீங்களே அதை கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம் @Udhaystalin pic.twitter.com/dSQT1zCWXK
— S.R.SEKHAR 🇮🇳 (@SRSekharBJP) August 19, 2021
😂😂😂நல்ல வாழைப்பழம் மாதிரி பேசுவாங்க…ஆனா ஒன்னும் செய்யமாட்டாங்க… Full video @ https://t.co/NdHxExoXN5 pic.twitter.com/alX6oZf6g2
— Tamil Politoon 🇮🇳 (@TPolitoon) July 12, 2021
ரேஷன் அட்டைகளுக்கு ஆயிரம் வழங்க சாத்தியமில்லை
நீட் தேர்வுக்கு தயாராகுங்கள்..மாவட்டங்களின் நிர்வாக அலுவலகம்.. pic.twitter.com/QFANAgmlJ8
— உடையார் (@iam_udaiyar) July 13, 2021
— Srinivas Raj.🇮🇳 (@srinivasraj83) August 19, 2021