சமீப நாட்களாக திமுக தலைவர் மகன் உதயநிதி ஸ்டாலின் வரம்பு மீறி பேசுவதையே இன்று வரை வாடிக்கையாக கொண்டுள்ளார்.. கொள்கை, கோட்பாடு, என்று பல காரணங்கள் இருக்கலாம்.. ஆனால் மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்களுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும், உரிய மரியாதை வழங்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும்…
பாரதப் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று அனைவரையும் மிகவும் தரம் தாழ்ந்து ஒரு ஆபாச பேச்சாளர் போல உதயநிதியின் கருத்து மாறி வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.. தமிழக முதல்வர் குறித்தும், சசிகலா குறித்தும் மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து இருப்பது மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..
சசிகலா அவர்கள் மீது முதல்வர் மீது 1000 குற்றச்சாட்டுகள் உண்டு ஆனால் இந்த திமுக இளவரசர் உதயநிதி சமீபத்தில் “கால் நடுவே” என்று அருவருப்பின் உச்சத்தில் சென்று பேசியுள்ளார்.
அதைச் சிரித்துக் கொண்டே ஒரு கூட்டம் கைதட்டுகிறது. இது எல்லாம் ஒரு கட்சி. இதில் பெண்கள் உறுப்பினர் வேறு! pic.twitter.com/4OO3iPpCLC
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) January 6, 2021
ஒரு தமிழக முதல்வரை டெட்பாடி னு உதயநிதி சொன்னது தப்பில்லனா உதயநிதியை போடா மயிறு னு சவுக்கு சங்கர் சொன்னதும் தப்பில்ல தான்… pic.twitter.com/oCamY95Hoa
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) October 8, 2020
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1262720963306639361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1262720963306639361%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE86E0AEAAE0AEBEE0AE9A-E0AEAAE0AF87E0AE9AE0AF8DE0AE9AE0AEBEE0AEB3E0AEB0E0AEBEE0AE95-E0AEAEE0AEBEE0AEB1E0AEBFE0AEAF-E0AE89E0AEA4%2F
Ippadilam peasakudathunu Court Solliduchi Thalaiva .@mkstalin 😒 pic.twitter.com/ueSfBvUDZo
— Vishwatma 🇮🇳 (@HLKodo) December 14, 2020
அவர்கள் எப்போதும் பேசுவது தான் அதை மேடையில் பேசியிருக்கிறார் ஒழுக்கம் அற்றவர்கள் இடம் வேறு எதை எதிர்பார்க்கலாம்