தி.மு.க-வின் பிரபல ஆபாச பேச்சாளர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் சசிகலா மற்றும் தமிழக முதல்வர் குறித்து மிகவும் இழிவாக விமர்சனம் செய்து இருந்தார்… ஒரு பெண்மணியை இவ்வாறு அருவருக்கதக்க வகையில் பேசியதற்கு தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகைளை ஏற்படுத்தி இருந்தது.. இதன் தொடர்ச்சியாக ஆபாச பேச்சாளர் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருப்பது தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…
ஒரே ஞாபகம்தான் போலருக்கு . https://t.co/iRkw6arJI1
— Kasturi Shankar (@KasthuriShankar) January 6, 2021
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1262720963306639361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1262720963306639361%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AEAEE0AF80E0AEA3E0AF8DE0AE9FE0AF81E0AEAEE0AF8D-E0AE86E0AEAAE0AEBEE0AE9AE0AEAEE0AEBEE0AE95-E0AEAAE0AF87E0AE9AE0AEBFE0AEAF-E0AE89%2F