நீட் தேர்விற்கு இவர்கள் தான் காரணம் உதார் அமைச்சர் குபீர் குற்றச்சாட்டு..!

நீட் தேர்விற்கு இவர்கள் தான் காரணம் உதார் அமைச்சர் குபீர் குற்றச்சாட்டு..!

Share it if you like it

நீட் தேர்வு எங்களால் தான் ரத்து செய்ய முடியும் என்று பொய்யான வாக்குறுதியை மக்களுக்கு அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. இப்பொழுது தமிழக பா.ஜ.க தலைவரிடமும், பாரதப் பிரதமர் மோடியிடமும், நீட் தேர்வை ரத்து செய்யுமாறு கோரிக்கை வைத்து வருவது மக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தி வருகிறது.

Image

இந்நிலையில் அ.தி.மு.க அரசு நீட் தேர்வை கொண்டு வந்து, மாணவர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை உருவாக்கி, குழப்பங்களை ஏற்படுத்தியது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்” என்று முந்தைய அரசு மீது விடியல் அரசின் அமைச்சர் மீண்டும் உதார் விட்டு இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Image

Image

Image

Image


Share it if you like it