ஹிந்துக்களை மீண்டும் அவமதித்த ஸ்டாலின்..! வழக்கம் போல மெளனம் காக்கும் 90% சொரணையற்ற ஹிந்துக்கள்..! 

ஹிந்துக்களை மீண்டும் அவமதித்த ஸ்டாலின்..! வழக்கம் போல மெளனம் காக்கும் 90% சொரணையற்ற ஹிந்துக்கள்..! 

Share it if you like it

Union Home Minister meets Delhi Police

தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு தி.மு.க தற்பொழுது பல விதமான குரளி வித்தைகளை காட்டி ஹிந்துக்களை ஏமாற்ற தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது நிதர்சனம்..

தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்னும் முறையில் ஹிந்துக்களின் பண்டிகையான தைப்பூசத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காமல் மீண்டும் தனது ஹிந்து விரோத போக்கை மீண்டு வெளிப்படுத்தியுள்ளார்.. வழக்கம் போல தி.மு.க-வில் உள்ள 90% சொரணையற்ற ஹிந்துக்கள் மெளனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Image

 

 


Share it if you like it