இரு சகோதரர்களின் ’தியாகத்தை’ போற்றும் விதமாக அதிரடி உத்தரவு பிறப்பித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்..!

0
1830
இரு சகோதரர்களின் ’தியாகத்தை’ போற்றும் விதமாக அதிரடி உத்தரவு பிறப்பித்தஉ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்..!

கோடி கணக்கான ஹிந்துக்களின் வழிபாட்டுக்குறிய தெய்வமாக இருக்க கூடியவர் ராமபிரான் என்று கூறினால் அது மிகையன்று. உள்நாட்டு சதி, வெளிநாட்டு சதி, என்று அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து. பல கசப்பான அனுபவங்களுக்கு இடையில். ராம பிரான் ஆலயத்தின் பூமி பூஜையில். பாரதப் பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத், உட்பட மொத்தம் 175 நபர்கள் அண்மையில் அவ்விழாவில் கலந்து கொண்டதை யாரும் மறந்திருக்க முடியாது.

இதனை தொடர்ந்து நவம்பர் 2, 1990 அன்று. கர சேவையில் கலந்து கொள்ள, உத்தர பிரதேசம் சென்ற இரு சகோதரர்களை. அப்பொழுதைய முதல்வர் முலாயம் சிங் அரசின் காவல்துறை அதிகாரிகள். சுட்டதில் ராம் 23 மற்றும் ஷரத் 20 என்னும் இளைஞர்கள். தங்கள் இன்னுயிரை இழந்தனர். அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக. உ.பி முதல்வர் யோகி அவர்கள் அயோத்தி சாலையை கோத்தாரி சகோதரர்கள். சாலை என்று பெயர் மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here