Share it if you like it
ஹமாஸ் தீவிரவாதிகளை ஒடுக்க இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதற்கு அமரிக்கா தனது முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறது. இஸ்ரேலுக்கு உதவியாக போர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளதுடன் தனது நாட்டு வெளியுறவுத்துறை, மற்றும் பாதுகாபுத்துறை அமைச்சர்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Share it if you like it