வைகோவின் (OLD IS GOLD)-கருணாநிதி குடும்பம் வேண்டுமா? அல்லது தமிழ்நாடு வேண்டுமா?

வைகோவின் (OLD IS GOLD)-கருணாநிதி குடும்பம் வேண்டுமா? அல்லது தமிழ்நாடு வேண்டுமா?

Share it if you like it

இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு, காங்கிரஸ் கூட்டணியே காரணம்  என்று., தொடர்ந்து கடும் விமர்சனங்களை தெரிவித்து வந்த வைகோ. தற்பொழுது வந்த விலைக்கு ம.தி.மு.கவை, ஸ்டாலினிடம் தள்ளி விட்டு விட்டார் என்று, பலரும்  கருத்து கூறி வரும் நிலையில். ம.தி.மு.க தலைவர் வைகோ அவர்கள் ஸ்டாலின் குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

 

 


Share it if you like it