Share it if you like it
அயோத்தியில் தற்பொழுது ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.. அதற்காக நாடு முழுவதும் நிதி தீவிரமாக சேகரிக்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில் வேலூர் இப்ராஹிம் நிதி சேகரிப்பு பணியில், ஈடுபட கோவை வந்த பொழுது காவல் துறையினர் அவரை கைது செய்து உள்ளனர்.. இதன் பின்னணியில் தி.க, தி.மு.க, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், உள்ளனரோ என்கின்ற சந்தேகம் வருவதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
#மத_நல்லிணக்கத்திற்கு #தடையா ?
இன்று ராம் ஜென்ம பூமி கோவிலின் கட்டுமானத்திற்கு பொது மக்களிடம் நிதி திரட்ட கோவை வந்த போது காவல்துறையினர் அதை தடுத்து என்னை கைது செய்துள்ளனர்,
தர்மம் செழிக்கட்டும்,
அதர்மம் வீழட்டும்,
ஜெய்ஹிந்த். pic.twitter.com/3YzI1CnFvK— SYED IBRAHIM ( vellore ibrahim ) (@syedibrahimbabl) January 31, 2021
Share it if you like it