Share it if you like it
மக்களுக்கு உதவிகள், செய்வதாக கூறிகொண்டு, அந்நிய நாடுகளில் இருந்து வரும் சில்லறைகளுக்கு ஆசைபட்டு. முட்டி போட்டு ஜெபம், செய்யும் மிஷனரிகளின் கூத்து உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
அப்பாவி மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொண்டு உண்மைக்கு புறம்பாகவும், அறிவியலுக்கு புறம்பாகவும், இவர்களின் சேட்டை முடிவில்லாமல் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
வல்லரசு நாடுகளே கொரோனா தொற்றை ஒழிக்க போராடி வரும் நிலையில். கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர். கொரோனாவை பிடித்து தனது காலில் போட்டு மிதித்து சமாதி கட்டியதற்கு நெட்டிசன்கள் பசுமையாக வாழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…
#கொரோனா வைரசை பிடித்து காலில் போட்டு மிதித்து கொல்லும் அற்புத மருத்துவம்… pic.twitter.com/R3ZYB1hBRi
— பித்தன் (@agricultural78) December 31, 2020

Share it if you like it