தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!

Share it if you like it

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் உதய சூரியன் சின்னத்தில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்றவருமான வேல்முருகனை கடந்த ஆட்சியில் சுங்கச்சாவடியை தாக்கிய வழக்கில் தி.மு.க MLA-க்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it