Share it if you like it
.கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு, பூரண குணமடைந்து உள்ள. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். மேலும் “கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் தயவு செய்து பிளாஸ்மா தானம் செய்யுங்கள். என்று தனது எண்ணத்தை குறிப்பிட்டு இக்காணொளியை வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you everyone for your warm wishes. It's made my day special. I am very grateful indeed.
Take care and stay safe. pic.twitter.com/SwWYPNU73q
— Sachin Tendulkar (@sachin_rt) April 24, 2021


Share it if you like it