விழிப்படையும் ஹிந்து சமுதாயம் – சன் நெட்வொர்க்கை துவம்சம் செய்த நபர்..!

விழிப்படையும் ஹிந்து சமுதாயம் – சன் நெட்வொர்க்கை துவம்சம் செய்த நபர்..!

Share it if you like it

அரைநூற்றாண்டுக்கு மேலாக ஹிந்துக்களை ஏமாற்றி வந்த தி.மு.க, தி.க, கூட்டத்திற்கு பா.ஜ.க-வின் வளர்ச்சி கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது நிதர்சனம்.. முன்பை போல ஹிந்துக்கள் தொடர்ந்து மெளனம் காக்காமல் ஹிந்து கடவுளை அவமதிக்கும் கூட்டத்திற்கு தக்க பதிலடியை உடனுக்கு உடன் வழங்க துவங்கியுள்ளனர்..

சன் டைரக்ட்  நிறைய ஆஃபர் வழங்குகிறது… எங்கள் சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று பெண் ஒருவர் வாடிக்கையாளரிடம் கூறியுள்ளார்.. அதற்கு அந்த நபர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை ஆடியோவில் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

 

 


Share it if you like it