அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற விஜயதரணி !

அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற விஜயதரணி !

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்றவர் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி. இந்நிலையில், விஜயதரணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்தார்.

இன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்நாத் சிங் ஜி அவர்களை சந்தித்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி.வாழ்த்து பெற்றார்.


Share it if you like it