விநாயகர் சதுர்த்திக்கு எதிராக மதமாற்ற மாஃபியாக்கள் மிகப் பெரிய சதி –  பா.ஜ.க மூத்த தலைவர் பகீர் தகவல்..! 

விநாயகர் சதுர்த்திக்கு எதிராக மதமாற்ற மாஃபியாக்கள் மிகப் பெரிய சதி –  பா.ஜ.க மூத்த தலைவர் பகீர் தகவல்..! 

Share it if you like it

கொரோனா-வை காரணம் காட்டி தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்க முயற்சி செய்கிறது. ஆனால் இதன் பின்னால் மதமாற்று மாஃபியாக்கள் மிகப் பெரிய சதி உள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் பகீர் தகவல் தெரிவித்து இருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it