லட்சக்கணக்கான அப்பாவி இலங்கைத் தமிழர்களின். இறப்பிற்கு காரணமான தி.மு.க கூட்டணியில், அங்கம் வகிக்கும். வி.சி.க தலைவரும், பட்டியல் சமூக இளைஞர்களை தொடர்ந்து, தவறான பாதைக்கு அழைத்து செல்லும். பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளவன் அண்மையில் கூறியதாவது.
1000 பேர் செத்தாலும் பரவாயில்லை ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் தயாரிக்க விடமாட்டோம்.
இதனை தொடர்ந்து வி.சி.க.,வின் மற்றொரு மூத்த தலைவரும் விழுப்புரம் எம்.பியுமான ரவிகுமார். திருமாவை காட்டிலும் ஒரு படி மேலே சென்று தனது அழுக்கு நிறைந்த எண்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
ஆக்ஸிஜன் கேட்பவர்களுக்கான அறிவுரை ? pic.twitter.com/xkDST2hxrM
— Dr Ravikumar M P (@WriterRavikumar) April 25, 2021
நாடக குயின், சரக்கு, மிடுக்கு, தலைவர், 6 சீட்டுக்கு கட்சியை விற்ற தலைவர், டோப்பாவை மட்டும் நம்பும் அறிவு ஜீவி மற்றும் கழக ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், வரிசையில் மோடி மீது உள்ள வெறுப்பை விசிக எம்.பி காட்டியுள்ளார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்திற்கு இரண்டாம் பெரியாரை அறிமுகப்படுத்திய அண்ணன் திருமாவோடு நிற்கிறேன்🖤💪 அடங்கமாட்டேன் அத்துமீறுவேன் திமிறி எழுந்து தினம் பழைய வீடியோ போட்டு அண்ணன் பெருமையை நிலைநாட்டுவேன்🙏 pic.twitter.com/E8jdQZQsbn
— Madan Ravichandran (@MadanRavichand4) April 15, 2021
மோடியும் மனுசன் தான் கடவுள் இல்லை….சும்மா இவனுக மோடி மோடினு கூவுறத பாக்கும் போது சரியான ஆள தான் அந்த கடவுளே கொண்டு வந்து இருக்காருனு தோனுது இந்த மொத்த திருடனுகளும் கத்துறாங்க என்றால் சரியான ஆள தான் வந்து இருக்கான் போல..
— முகமது பின் துக்ளக் (@RajaaRa78838214) April 24, 2021