எந்த பொத்தானை அழுத்த வேண்டும் என்று ஸ்டாலினுக்கு பாடம் நடத்தப்பட்டதா?

எந்த பொத்தானை அழுத்த வேண்டும் என்று ஸ்டாலினுக்கு பாடம் நடத்தப்பட்டதா?

Share it if you like it

தி.மு.க தலைவர் ஸ்டாலின், துண்டு சீட்டை பார்த்து. இன்று வரை பேசி வருகிறார்  என்று பரவலான குற்றாச்சாட்டு, அவர் மீது இருந்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. இதனை தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஓட்டு போடுவதை ஒரு நபர் எட்டி பார்த்ததும். வழக்கம் போல துண்டு சீட்டை மறந்து விட்டாரா ஸ்டாலின்? என்று நெட்டிசன்கள் மீண்டும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

blank
எட்டி பார்த்த நபர்

 


Share it if you like it