Share it if you like it
அமெரிக்க துணை அதிபராக பதவி ஏற்றுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் நேற்று நமது பிரதமர் திரு மோடி அவர்களுடன் தொலைபேசி வாயிலாக பேசினார். அந்த உரையாடல் குறித்து வெள்ளை மளிகை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
ஜோ பைடேன் அரசு கொரோனாவை ஒழிக்க எடுத்துவரும் நடவடிக்கை குறித்து கமலா ஹாரிஸ் நம் பிரதமருக்கு எடுத்துரைத்ததாகவும். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுடன் அமெரிக்கா என்றும் துணை நிற்கும் எனவும் தடுப்பூசிகளை இந்தியாவிற்கு வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாவும் உறுதி அளித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
Share it if you like it