தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலை நிலவரம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலை நிலவரம்

Share it if you like it

தமிழகம், புதுச்சேரியில் 19-03-2023 காலை 08.30 மணி முதல் 20-03-2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பெலாந்துறை (கடலூர்) 9;

அண்ணாமலை நகர், சிதம்பரம் AWS, தொழுதூர் (அனைத்தும் கடலூர் மாவட்டம்) தலா 8;
வேப்பூர் (கடலூர்) 7;

இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), கிளாசெருவை (கடலூர்), கல்லணை (தஞ்சாவூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), தொண்டி (இராமநாதபுரம்) தலா 6;
லால்பேட்டை (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), கோடியக்கரை, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), தேவகோட்டை (சிவகங்கை), திருவாடானை (இராமநாதபுரம்) தலா 5;

சென்னை கலெக்டர் அலுவலக கட்டடம், சிடி மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), ஆரணி (திருவண்ணாமலை), கடலூர், ஸ்ரீமுஷ்ணம், கலெக்டர் அலுவலகம் (கடலூர்), காரைக்கால் (காரைக்கால்) பூதலூர் (தஞ்சாவூர்), ஏத்தாப்பூர் (சேலம்) தலா 4;
அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), திருத்தணி, பூண்டி, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), வந்தவாசி (திருவண்ணாமலை), உளுந்தூர்பேட்டை, கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), Rscl-3 செம்மேடு (விழுப்புரம்), காட்டுமயிலுார், காட்டுமன்னார்கோயில், சேத்தியாத்தோப்பு (கடலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), லால்குடி, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, முசிறி, திருச்சிராப்பள்ளி டவுன் (திருச்சி), குளித்தலை (கரூர்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), புலிப்பட்டி (மதுரை), மிமிசல் (புதுக்கோட்டை), திருப்பத்தூர் (சிவகங்கை), வீரகனூர் (சேலம்) தலா 3;

ஊத்துக்கோட்டை, திருத்தணி PTO, ஆவடி, ராமகிருஷ்ணராஜுப்பேட்டை, செங்குன்றம், திருவாலங்காடு (திருவள்ளூர்), டிஜிபி அலுவலகம், ஒய்எம்சிஏ நந்தனம் ஏஆர்ஜி, சென்னை நுங்கம்பாக்கம், பெரம்பூர் (சென்னை), திருப்போரூர், சத்யபாமா பல்கலைக்கழகம் ARG, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), கீழ்பெண்ணாத்தூர், Rscl-2 நேமூர் (விழுப்புரம்), Dscl கலயநல்லூர், சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), லக்கூர், சிதம்பரம், விருதாச்சலம் (கடலூர்), மணல்மேடு, மயிலாடுதுறை (மயிலாடுதுறை), தலைஞாயர் (நாகப்பட்டினம்), அரியலூர், ஆண்டிமடம் தாலுகா அலுவலகம், ஜெயங்கொண்டம், (அரியலூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), பொன்மலை, சமயபுரம் (திருச்சி), மேலூர் (மதுரை), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), சிவகங்கை, காரைக்குடி (சிவகங்கை), ஆர்.எஸ்.மங்கலம் (இராமநாதபுரம்), சின்னக்கல்லார் (கோவை), ஆத்தூர், கங்கவல்லி, கரியகோவில் அணை (சேலம்) தலா 2;

பொன்னை அணை, அம்முண்டி (வேலூர்), திருவள்ளூர், புழல் ARG, வில்லிவாக்கம் ARG, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம், எம்ஜிஆர் நகர், சென்னை மீனம்பாக்கம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம் இஸ்ரோ AWS, எம்.ஆர்.சி.நகர் ARG, தரமணி ARG (சென்னை), திருக்கழுகுன்றம், மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வாலாஜாபாத், ACS கல்லூரி ARG (காஞ்சிபுரம்), கலசப்பாக்கம், சேத்பட்டு, தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), Rscl-2 முண்டியம்பாக்கம், Rscl-3 ஆனந்தபுரம், Rscl-3 வளத்தி, வானூர், செஞ்சி, Rscl-2 கோலியனூர் (விழுப்புரம்) Dscl எறையூர், மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), புதுச்சேரி (புதுச்சேரி), கொத்தவாச்சேரி, வடகுத்து, பரங்கிப்பேட்டை, புவனகிரி, குறிஞ்சிப்பாடி, குப்பநத்தம், மீ மாத்தூர், விருத்தாசலம் அக்ரோ (கடலூர்), நாகப்பட்டினம், வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), நெய்வாசல் திருப்பதி, மஞ்சளாரு (தஞ்சாவூர்) எறையூர், வேட்டக்குடி, புத்து, வி.களத்தூர், வேப்பந்தட்டை (பெரம்பலூர்), திருச்சி விமான நிலையம் (திருச்சி), ஆனைப்பாளையம் (கரூர்), சத்தியார் (மதுரை), வால்பாறை PTO, சின்கோனா (கோவை), (கோவை), தம்மம்பட்டி (சேலம்), மங்களபுரம் (நாமக்கல்), காரையூர், அறந்தாங்கி, நகுடி, திருமயம், கிளானிலை, மணமேல்குடி (புதுக்கோட்டை), வட்டணம் (இராமநாதபுரம்) தலா 1.


Share it if you like it