ஸ்டாலின் போல ’டுபாக்கூர்’ நாடகம் போட்டு மாட்டி கொண்ட மேற்கு வங்க முதல்வர்..!

ஸ்டாலின் போல ’டுபாக்கூர்’ நாடகம் போட்டு மாட்டி கொண்ட மேற்கு வங்க முதல்வர்..!

Share it if you like it

ஆளும் கட்சி தன்னை சட்டசபையில் தாக்கி விட்டதாக கூறி. தமிழக மக்களிடம் அனுதாப அலையை ஏற்படுத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஏற்படுத்த முயன்று. இது திட்டமிட்ட நாடகம் என்று அரசியல் நோக்கர்கள், முதல் மக்கள் வரை, பலரும் தங்களின் கடும் எதிர்ப்பை ஸ்டாலினுக்கு. அந்நாட்களில் தெரிவித்து இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

இதனை தொடர்ந்து தி.மு.க தலைவர் போல மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அம்மாநில மக்களை ஏமாற்ற முயன்ற சம்பவம், தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. கால் எழும்பு உடைந்து விட்டதாக கூறிய மம்தா. எப்படி தனது உடைந்த காலை ஆட்டி கொண்டு இருக்கிறார். என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

தானே சட்டையை கிழித்துக்கொண்டார் ஸ்டாலின்? | | Patrikai - Tamil Daily -  latest online local breaking news & reviews - Tamilnadu, India & World -  politics, cinema, cricket, video & cartoon

admk amma pasarai: நமக்கு நாமே சட்டையை கிழித்து வெட்டிக்கொண்ட ஸ்டாலின்


Share it if you like it