- நீட் தேர்வு ரத்து
- பெட்ரோல் டீசல் விலை குறைப்பு
- மகளிருக்கு 1000 ரூபாய்
- 7 பேர் விடுதலை
என்றுமே நிறைவேற்ற முடியாத ஏராளமான வாக்குறுதிகளை தமிழக மக்களிடம் வழங்கி விட்டு தி.மு.க அரசு இன்று விழி பிதுங்கி நிற்கிறது. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறவும், தமிழக மக்களின் கவனத்தை முந்தைய அ.தி.மு.க அரசு மீது திருப்பி விடவும் தோல்வியடைந்த விடியல் அரசு இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில்.
பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் பொறுப்பற்ற முறையில் இவ்வாறு பதில் அளித்துள்ளார்..
நிதிச்சுமை இப்படி இருக்கும் நிலையில் தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி என்னவாகும் என்ற கேள்விக்கு ” எப்பொழுது சரியாகும் என தேதி சொல்ல முடியாது என்று அமைச்சர் பதில் அளித்து உள்ளார். ஏற்கனவே மு.க பணியாளரை தேதி போட்டு இருக்கோமா? என்று மூக்குடைத்த சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
DWD பரிதாபங்கள்
அன்று : தேதி போட்டாங்களா?
இன்று : Date சொல்ல முடியாது ! pic.twitter.com/QRl3g472ny
— Tinku_Venkatesh | ಟಿಂಕು_ವೆಂಕಟೇಶ್ (@tweets_tinku) August 9, 2021