லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது?

லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு எப்போது?

Share it if you like it

விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசு தேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் முன்பதிவு செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் லண்டனில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Share it if you like it