ஊருக்கு உபதேசம் செய்யும் தோழர்கள், தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ECR-ல் சைக்கிள் ஓட்டி, வெற்று விளம்பரம் தேடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து, இன்று வரை வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காத்து வருவது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன மீனவர் ஒருவர் சுமந்து சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்நிலையில். சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம், பேசும் வீரமணி, சுப.வீ, போன்ற தோழர்கள், அமைச்சரின் மிக கீழ்த்தரமான செயலை கண்டிப்பார்களா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
TN's Fisheries Minister Anitha Radhakrishnan, who doesn't want to get his shoes wet, carried by a fisherman, reports @PramodMadhav6. Was at Palaverkadu to inspect effects of sea erosion. (via @polimernews) pic.twitter.com/uJ88rAdg5i
— Shiv Aroor (@ShivAroor) July 8, 2021