Share it if you like it
ஆக்சிஜன் பற்றாக்குறை என்று பொய் கூறினால். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று. உ.பி. முதல்வர் யோகி கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இதற்கு தி.மு.க ஆதரவு நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு ட்வீட் செய்து இருந்தார்.
சாமானியனாக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும். பொய் சொன்னால் அறை விழுவதை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
- நீட் தேர்வை ரத்து செய்வோம்.,
- பெட்ரோல் விலையை குறைப்போம்.
- மாதம் தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் தருவோம்.
- மின் தடைக்கு அணில் தான் காரணம்.
- கொரோனா தொற்றில் இறந்தவர்கள் எண்ணிக்கையை மறைக்க முயற்சி.
- 1 கோடி ரூபாய் வழங்க முடியாமல் மக்களை ஏமாற்ற முயற்சி.
என விடியல் அரசு தொடர்ந்து பொய்க்கு மேல் பொய்யாக தமிழக மக்களிடம் கூறி வருகிறது. உ.பி முதல்வருக்கு எதிராக பொங்கிய சித்தார்த். இப்பொழுது ஸ்டாலினுக்கு எதிராக பொங்குவாரா, தி.மு.க தலைவருக்கு அறை கொடுக்க முன் வருவாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Share it if you like it