Share it if you like it
கொரோனா பரவும் இச்சமயத்தில் மக்களின் உயிரை பற்றி துளியும் கவலைப்படாமல். ஏழை, எளியவர்களுக்கு, வழங்கிய 2,000 ரூபாய் பணத்தை பறிக்கவே விடியல் அரசு திட்டமிட்டே. மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மதுக்கடைகள் மீது அதிக கவனம் செலுத்திய தி.மு.க அரசு. டீ கடைக்களுக்கு மட்டும் ஏன்? அனுமதி வழங்கவில்லை என்று நெட்டிசன்கள் இவ்வாறு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
- மதுக்கடைகளை திறந்தால் மட்டும் கொரோனா பரவாதா?
- மதுக்கடைகளுக்கு அனுமதி., டீ கடை நடத்தி வரும் பல்லாயிரகணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பற்றி ஏன்? தி.மு.க அரசு சிந்திக்கவில்லை.
- முதல்வரின் ஆலோசகர் யார்? அவரை வழிநடத்துவது யார்? என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Share it if you like it