உ.பி-யில் அடுத்த ஆட்சி யாருடையது – பிரபல ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பு..! 

உ.பி-யில் அடுத்த ஆட்சி யாருடையது – பிரபல ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பு..! 

Share it if you like it

பிரபல ஊடகமான டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் 42 புள்ளி 2 சதவிகிதம் பேர், யோகி ஆதித்யநாத் மீண்டும் முதலமைச்சர் ஆக தங்களது ஆதரவினை தெரிவித்து உள்ளனர். மேலும் சமாஜ்வாதி கட்சிக்கு 29 புள்ளி 6 சதவிகிதமும், பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கு 10 புள்ளி ஒரு சதவிகிதம் பேரும், காங்கிரஸ்-க்கு 8 புள்ளி ஒரு சதவிகிதம் பேரும், மாயாவதி முதலமைச்சராக 17 சதவிகிதம் பேர் தங்களது விருப்பத்தையும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு வெறும் 2 புள்ளி 9 சதவிகிதம் பேர் தங்களது ஆதரவினை தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it