தமிழக மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்து. அதன் மூலம் ஆட்சிக்கு வந்த விடியல் அரசு. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல்., திணறி வருகிறது என்று மக்கள் தங்கள் கோவத்தை தற்பொழுது வெளிப்படுத்தி வரும் நிலையில்.
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் நாய் ஒன்று படுத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மக்களின் உயிரில் அலட்சியம் காட்டிய அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும். கொரோனா வார்டிற்கு வந்து சென்ற நாய்களை கண்டறிந்து. அதனை உடனே மருத்துவ ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் தமிழக அரசிற்கு அறிவுரை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாய்க்கு படுக்கை, நோயாளிக்கு தரை.
நாமக்கல் மக்களை பழி வாங்கும் திமுக அரசு. pic.twitter.com/hfvDivuFGk
— 11:05 செய்திகள் (@1105Seithigal) June 7, 2021