”நீட்” தேர்வு குறித்து மக்களிடம் அச்சத்தை உருவாக்கியது ஏன் வாய் திறப்பார்களா தோழர்கள்?

Share it if you like it

கிராமத்து மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். நீட் தேர்வில் விலக்கு கேட்பது அவமானமாக இல்லையா? என்று நீதிபதி கிருபாகரன் 2017-ஆம் தனது எண்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்தி இருந்தார். பல வல்லுநனர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள், ஆலோசகர்கள், என பலர் ”நீட்” தேர்விற்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், தி.க, வி.சி.க, மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள், உட்பட பலர் நீட் தேர்விற்கு தங்களின் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தி.மு.க அரசு நீட் பயிற்சியை தொடர அனுமதி அளித்து இருப்பதன் மூலம். மக்களிடம் குழப்பத்தையும், அச்சத்தையும், உருவாக்கிய நடிகர் சூர்யா மற்றும் வைகோ பகீரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it