மொழிபெயர்ப்பாளர் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ’அட்வைஸ்’ ஏற்றுக் கொள்வாரா ராகுல் காந்தி?

மொழிபெயர்ப்பாளர் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ’அட்வைஸ்’ ஏற்றுக் கொள்வாரா ராகுல் காந்தி?

Share it if you like it

ராகுல் காந்தியின் உரையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தங்க பாலு அவர்கள் மொழி பெயர்ப்பு செய்த சம்பவம் அந்நாட்களில் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று கோயம்புத்தூர் வந்த திரு. ராகுல் காந்தியின் உரையை கே.எஸ். அழகிரி மொழி பெயர்ப்பு செய்தார்.. இதற்கு பிரபல அரசியல் விமர்சகர் திரு. சுமந்த் ராமன் அவர்கள ஏன் அரசியல் கட்சிகள் சிறந்த மொழி பெயர்பாளர்களை அழைப்பது இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்..

20+ Best Rahul Gandhi Speech Translation Memes - Tamil Memes


Share it if you like it