பத்திரிக்கையாளர்களுக்கு ’பகீர்’ மிரட்டல் விடுத்த தி.மு.க மூத்த தலைவர் வாய் திறப்பாரா ஸ்டாலின்? 

பத்திரிக்கையாளர்களுக்கு ’பகீர்’ மிரட்டல் விடுத்த தி.மு.க மூத்த தலைவர் வாய் திறப்பாரா ஸ்டாலின்? 

Share it if you like it

-வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரும் தி.மு.க அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ். பாரதி அண்மையில் தமிழக ஊடகங்களை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். தி.மு.கவை சேர்ந்தவர் என்பதால் என்னவோ இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் பத்திரிக்கை சங்கங்கள் தனது கடும் எதிர்ப்பினை தெரிவிக்காமல் மென்மையாக நடந்து கொண்டதை அனைவரும் நன்கு அறிவர்.

இதனை தொடர்ந்து தி.மு.க மூத்த தலைவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள் காணொளி வாயிலாக நடைப்பெற்ற விவாதத்தில் கலந்து கொள்ளும் பொழுது பத்திரிக்கையாளர்களுக்கு கடும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it