தி.மு.கவில் தொடரும் ஆணாதிக்கம் வாய் திறப்பாரா வீரமணி ? 

தி.மு.கவில் தொடரும் ஆணாதிக்கம் வாய் திறப்பாரா வீரமணி ? 

Share it if you like it

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆகவும், ஆலயங்களில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கவும் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வரும் செயலுக்கு பாராட்டு தெரிவித்த வீரமணி அவர்கள். ஆண்கள் ஆதிக்கம் கொண்ட தி.மு.கவில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காமல் இன்று வரை இருந்து வருகிறது.

பெண் விடுதலை பற்றி தொடர்ந்து பேசும் தி.க தலைவர் வீரமணி அவர்கள், கனிமொழி, செல்விக்கு, கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it