சட்ட மாமேதையை தொடர்ந்து அவமதிக்கும் தி.மு.க வாய் திறப்பாரா திருமா? 

சட்ட மாமேதையை தொடர்ந்து அவமதிக்கும் தி.மு.க வாய் திறப்பாரா திருமா? 

Share it if you like it

“Union Government என்ற சொற்றொடரை Dr.அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தில் ஒரு இடத்தில் காண்பித்தால் கூட ஒன்றிய அரசு என சொல்ல தயார். தி.மு.க தயாரா?” என கேட்டேன். பதில் இல்லை. ஒன்றிய அரசு என பயன்படுத்துவது தி.மு.க-வின் Dr.அம்பேத்கர் அவமதிப்பு செயல் மட்டுமே. என்று பா.ஜ.க-வின் இளம் தலைவர் எஸ்.ஜி சூர்யா அவர்கள் புதியதலைமுறை ஊடகம் ஏற்பாடு செய்து இருந்த ஊடக விவாதத்தில் தனது எண்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்தி இருந்தார். 

அம்பேத்கர் இயற்றிய சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று தொடர்ந்து பொய்யான தகவலை கூறி தமிழக மக்களிடம் பா.ஜ.க மீது வெறுப்பு ஏற்படும் வண்ணம் செயல்படும் வி.சி.கவின் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் அவர்கள். அண்ணல் அம்பேத்கர் இயற்றிய சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் தி.மு.கவிற்கு எதிராக இன்று வரை கருத்து தெரிவிக்காமல் கள்ள மெளனம் காப்பது ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

 

 


Share it if you like it